பாடசாலைகளுக்கும் விடுமுறை

 எதிர்வரும் 13ஆம் திகதியன்று அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளுக்கும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இதனை கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இன்றைய பிரதான செய்திகளின் தொகுப்பு

https://youtu.be/ostwPk2uuj8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *