தனது சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக் கொள்வதற்காக 2 மணிநேரம் மக்களோடு மக்களாக வரிசையில் காத்து நின்று பெற்றுகொண்டார்.
கிரிகெட் உலகில் ஆயிர கணக்கான ஜாம்பவான்கள் சாதனையாளர்களை நாம் தெரிந்து வைத்திருப்போம் ஆனால் அதில் ஒரே சிலரை மட்டுமே இதயத்தில் வைத்திருப்போம் அப்படி இதயத்தில் இருக்கும் ஒருவர் இவர்.