யாழ்ப்பாணத்தில் இன்று கடந்த சில தினங்களுக்கு முன்பாக படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆயிஷாவுக்கு நீதிகோரி வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக மக்களால் பாரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்திற்கு வடக்குக் கிழக்கு பெண்கள் ஒன்றியம் மற்றும் கே கே பி இளைஞர் அமைப்பு சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையம் என்று பல அமைப்புகளின் ஆதரவோடு இன்று இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


இக் கவனயீர்ப்பு போராட்டக்காரர்களால் திறந்த மகஜர் ஒன்றையும் வெளியிட்டு இருக்கின்றார்கள். அவ் மகஜர் கீழ்வருமாறு.
