இந்திய அரசின் நன்கொடை டீசல் கொழும்பு வந்தடைந்தது

இந்திய அரசின் கடன் வசதியில் வழங்கும் எரிபொருளா திட்டத்தில், 40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றுமதி கப்பல் கொழும்பு வந்தடைந்தது. இன்றைய தினமே இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *