தமிழக மக்களின் அன்பளிப்பு இன்று பிற்பகல் பகிர்ந்தளிக்கப்பட்டன

இந்தியாவின் தமிழகத்தில் இருந்து இலங்கை மக்களுக்காக அன்பளிப்பாக உணவுப்பொதி அனுப்பி வைக்கப்பட்டன. இன்றைய தினம் யாழ் வந்தடைந்த பொருட்கள்; இன்றைய தினமே பிற்பகல் கிராம சேவகர் மூலம் மக்களிற்கு வழங்கப்பட்டிருந்தன.

இன்றைய தினத்தில் சமுர்த்தி பெறுநர்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *