எரிவாயு விநியோகம் நாளை பிற்பகல் மீண்டும் ஆரம்பம்

50,000 வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் (12.5 கிலோ, 5 கிலோ & 2.3 கிலோ) விநியோகம் நாளை (31) பிற்பகல் மீண்டும் தொடங்கும். Litro Gas- விநியோகம் செய்யும் இடங்களில் டீலர்களின் பட்டியல்
litrogas. இன் இணையத்தில் பார்வையிடலாம். – லிட்ரோ தலைவர்

விநியோகிக்கப்படும் இடங்கள் தொடர்பான முழுமையான விபரம் இரவு 10 மணிக்கு எமது இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *