ஆயிஷா சிறுமி கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர் கைது

பண்டாரவளை -அட்டுளுகம பிரதேசத்தில்
கொலை செய்யப்பட்ட 9 வயதுக் குழந்தை பலவந்தமாக நீரில் மூழ்கடித்துள்ளமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது: பொலிஸார் தெரிவிப்பு.

இன்று கைது செய்யப்பட்டுள்ள 29 வயதான சந்தேக நபர் சிறுமியின் உறவினர் எனவும் அவரது வீடு சிறுமியின் வீட்டிற்கு அருகில் அமைந்துள்ளதுடன். அவரும் திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *