தமிழக மக்கள் இலங்கை மக்களுக்கு அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான பொதிகள் ரயில் மூலம் நாளை திங்கட்கிழமை கொண்டுவரப்படவுள்ளது. முதற்கட்டமாக ஒரு மில்லியன் கிலோகிராம் நிறையுள்ள சுமார் 20 ஆயிரம் அரிசி பொதிகளும் 7,500 கிலோ பால்மாவும் முன்னுரிமை அடிப்படையில் வறிய மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
தமிழக மக்களின் அன்பளிப்பாக வழங்கிய உணவுப்பொதி நாளை யாழ்ப்பாணத்தை வந்தடையும்.
