யாழ் மாவட்ட மாநகர முதல்வரின் யாழ் நகரை தூய்மை படுத்துவோம் என்ற திட்டத்தின் கீழ் இன்று tilko hotel நிதி அனுசரணையுடன் யாழ் மாவட்ட தபாலகத்திற்க்கு முன்பாக உள்ள சுற்று வட்டத்தினை புனரமைப்பு செய்வதற்க்கான அடிக்கல் நாட்டு விழா யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது இதில் Tilko hotel உரிமையாளர் தவராஜா திலகராஜ் மற்றும் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ் மாநகர முதல்வரின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை
