ரயில் கட்டணங்களும் உயர்ந்தன.

ரயில் கட்டணங்களில் மீள திருத்தம் செய்யப்பட்டு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜுன் மாதம் கட்டணம் அமுலாக்கப்படவுள்ளது. காங்கேசன்துறை – கொழும்பு கோட்டை கட்டணம்.

உத்தரதேவி (Intercity) ரயில் கட்டணம்.
முதலாம் வகுப்பு- 2800 ரூபா, இரண்டாம் வகுப்பு -1900 ரூபா, 3 ஆம் வகுப்பு – 1500 ரூபா

யாழ்தேவி- 1 ஆம் வகுப்பு- 2200 ரூபா , 2 ஆம் வகுப்பு- 1300 ரூபா
குளிரூட்டப்பட்ட( AC) ரயில் – 2800 ரூபா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *