டீசல் ஏற்றி வரும் கப்பலொன்று நாளை இலங்கைக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரஷ்யாவில் இருந்து கொண்டுவரப்பட்ட கச்சா எண்ணெய் இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நாளைய தினம் மற்றொரு டீசல் கப்பல் வருகை
