கொழும்பிலிருந்து, திருகோணமலை, கிண்ணியா பகுதிக்கு எரிபொருளை ஏற்றிச்சென்ற பௌசரொன்று, இன்று அதிகாலை குருநாகல் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த எரிபொருள் தாங்கியில், 13,200 லீற்றர் பெற்றோல் இருந்துள்ளது. பௌசர் குடைசாய்ந்ததால், பெருமளவிலான எரிபொருள், வீணாகியுள்ளது.