கொழும்பில் மீண்டும் பதற்றம்.

கொழும்பு – கொள்ளுப்பிட்டி பித்தளை சந்தியிலிருந்து மல்வத்தை வீதி வரையான பகுதியில் தற்போது பதற்றம்  ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் பொலிஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அப்பகுதியில் பெருந்திரளான பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *