இராணுவ தளபதி மே 31 பதவி விலகுகின்றார்

ஜெனரல் சவேந்திர சில்வா மே 31 அன்று இராணுவத் தளபதி பதவியை இராஜினாமா செய்த பின்னர் 2022 ஜூன் 1 ஆம் தேதி புதிய பாதுகாப்புப் படைத் தளபதியாக பதவியேற்பார்.

மேஜர் ஜெனரல் விகும் லியனகே புதிய இராணுவத் தளபதியாக ஜூன் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்படவுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *