நிதி அமைச்சரானார் ரணில்!

சர்வக்கட்சி அரசாங்கத்தின் நிதி அமைச்சு பதவி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில், அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இலங்கையின் 24 ஆவது நிதி அமைச்சர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆவார் .

தனது 45 வருடகால அரசியலில் இம்முறையே நிதி அமைச்சு பதவியை பொறுப்பேற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *