கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷ தயாரிப்புக்கான உற்பத்தி தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது.
மக்காச்சோளம் மற்றும் சோயா அவரை இல்லாததால் இதை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தரத்திலான மக்காச்சோளம் உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது தற்போது உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையிலான மோதலால் இதற்கான இறக்குமதியும் தடைப்பட்டுள்ளது.