அனைத்து அரச நிறுவனங்களிலும் அத்தியாவசிய ஊழியர்களை மட்டும் கடமைக்கு அழைக்குமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நாளை 26 முதல் ஊழியர்களை அழைப்பதற்கான பொருத்தமான வேலைத்திட்டம் ஓன்றை தயாரித்து நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை.