யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள கூட்டுறவுச்சங்கத்திற்கு வருகை தந்த சிலிண்டர்களை நல்லூர் பிரதேச செயலாளர் திருப்பி அனுப்பியதாகவும் பிரதேச செயலாளரை சம்பவ இடத்திற்கு மீண்டும் வருகை தருமாறு காத்திருந்த பொது மக்கள் தெரிவித்தனர் . இவ் வரிசையில் சிறுவர்களும் பெற்றோர்களுடன் காத்திருந்தனர்.
யாழ் திருநெல்வேலி பகுதியில் சிலிண்டர்களை பெற மக்கள் காத்திருந்தனர் !!!
