கடற்றொழில் அமைச்சராக- டக்ளஸ்
தேவானந்தா
வீதி மற்றும் நெடுஞ்சாலைகள், ஊடகத்துறை அமைச்சராக- பந்துல குணவர்தன
நீர் வழங்கல் அமைச்சராக- கெஹெலிய ரம்புக்வெல
விவசாயம் மற்றும் வனவிலங்குகள் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சராக- மஹிந்த அமரவீர
கைத்தொழில் அமைச்சராக- ரமேஸ் பத்திரண
புத்தசாசன மத மற்றும் கலாசார விவகார அமைச்சராக- விதுர விக்ரமநாயக்க
சுற்றாடல் அமைச்சராக- அஹமட் நஸீர்
நீர்பாசனம், இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சராக- அனுருத்த ரணசிங்க