இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு- புஜாரா அணிக்கு திரும்பினார்..!

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. கவுண்டி கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சேட்டேஷ்வர் புஜாரா மீண்டும் அணிக்கு திரும்பினார். தொடை காயம் காரணமாக அஜிங்க்யா ரஹானே அணியில் இடம்பெறவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *