யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள பிரபல பிளாஸ்டிக் வியாபார நிலையம் நேற்றிரவு இடம்பெற்ற தீப்பரவலில் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. மேலதிக விசாரணையை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போன்று நேற்றிரவு யாழில் பிரபல குளிர்பான நிலையம் எரிந்து சேதமாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் நேற்றைய தினம் இரவு மற்றுமொரு தீ விபத்து
