மேலும் பல அமைச்சரவை அமைச்சர் பதவிகளை ஐக்கிய மக்கள் சக்தியினர் பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அக்கட்சியைச் சேர்ந்த சுமார் பத்து பேர் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பார்கள் எனத் தெரியவருகிறது. அவர்களில் சிலர் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
அமைச்சரவை பதவி ஏற்க தயாராகும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள்
