பெற்றோல் விநியோகம் தொடர்பில் லங்கா ஐஓசி நிறுவனத்தின் அறிவித்தல்

உடன் அமுலாகும் வகையில் பெற்றோல் விநியோகம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்!உடன் அமுலுக்கு வரும் வகையில் *எரிபொருள் நிரப்பு நிலையங்களிலுள்ள வாகனங்களின் எரிபொருள் தாங்கிகளுக்கு மாத்திரமே பெற்றோல் விநியோகிக்கப்படும்* என அறிவிக்கப்பட்டுள்ளது.*லங்கா ஐஓசி நிறுவனத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே* இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய *லங்கா ஐஓசி நிரப்பு நிலையங்களில் கேன்கள், கொள்கலன்கள் அல்லது போத்தல்களில் பெற்றோல் வழங்கப்படாது* எனவும் லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *