பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்.
நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று(20) முதல் ஆரம்பமாகின்றது. ஜனவரி 23 ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகி, கடந்த 17 ஆம் திகதியுடன் நிறைவடைந்தன. இதனை முன்னிட்டு ஜனவரி...
Read More